பண்படுத்தப்பட்ட இசையில் இல்லாத ஒரு வாழ்க்கைப் பதிவு, பாமர இசையில் இருப்பது உண்மை. ஒரு இனக்குழுவின், சமூகத்தின், வாழ்வும் வாழ்வியலும், சுகமும் சோகமும், நாட்டுப்புறத்தின் எந்த ஒரு கலை வடிவத்திலும் பொதிந்திருக்கும். அந்தக் கலை வடிவங்கள் அவர்களின் அடையாளமாக செயல்படுவது மட்டுமில்லாமல், வாழ்வின் பின்னோக்கிய பார்வையின் ஊடாக அவர்களை எதிர்காலத்தை நோக்கிச் செலுத்துவதாகவும் செயல்படுகிறது.
அந்த வகையில் நான் சமீபத்தில் உலக இசையைத் தேடிக் கொண்டிருக்கையில் தென்பட்டது 'ஜிப்ஸி' இசை. ஜிப்ஸிக்களைப் பற்றி அறிந்து கொள்ளும் போது மிக சுவாரஸ்யமாக இருந்தது. நானும் இணையத்திலேயே படித்து அறிந்து கொண்டதால் அந்த தொடுப்புக்களை இங்கே கொடுக்கிறேன்.
http://www.joshuaproject.net/people-profile.php?rop3=108397&rog3=AF
http://en.wikipedia.org/wiki/Gypsy
மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பிய தேசங்களின் பகுதிகளில் இருக்கும் இவர்கள், ரொமானிகள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அவர்கள் இந்தியாவிலிருந்தே குடி பெயர்ந்தவர்கள் என்பது மேலும் சுவாரஸ்யாமான செய்தி. இவர்களின் இசையில் மத்திய கிழக்கு, கிழக்கைரோப்பிய, இந்திய இசையின் கூறுகள் இருப்பதாக விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும், இவர்களின் இசை என் இசையனுபவத்தை மேலும் ஒரு படி ஏற்றி வைத்ததாகவே நினைக்கிறேன். உங்களுக்காக இங்கே ஒரு சான்று:
Mahala Raï Banda - Mahalageasca (Romania)
'Rough guide to world music - Balkan Gypsies' என்ற ஆல்பத்தில், ஜிப்ஸிக்களின் பதினேழு பாடல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
குறுந்தகடு வாங்க:
http://www.amazon.com/Rough-Guide-Music-Balkan-Gypsies/dp/B000A5EMKE
இந்தத் தொகுப்பில் வரும் ஒரு கிரேக்க மொழிப் பாடலின் மொழிபெயர்ப்பு இங்கே:
How fine it is to be called a Gypsy
Though it's not easy a Gypsy to be
I don't know what I'll become
I don't know
It would be fine to be Gypsy
I would adore a Gypsy to be
I don't know what a Gypsy is
I don't know
Simple, but how amazing?
Read full review at
http://blogcritics.org/music/article/review-the-rough-guide-to-the/
இந்த 'Rough guide to world music' தொகுப்பில் வெளி வந்துள்ள அத்தனை உலக இசையும் அற்புதம். வாய்ப்பு கிடைத்தால் கேட்டுப் பாருங்கள். இனிமையான அனுபவமாக இருக்கும்.

4 comments:
this is interesting.. :) n did remind me of our own gypsy song.. from alibaba n 40 thieves.. "azhagana ponnu naan"! :)
good..
Yeah. Also there is a song in Raaja's 'Nandhalala'.
oh.. nt heard of it? is it some movie?
@Mathangi
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001505
Post a Comment